இலங்கை:இன்று 256!

 


மீண்டும் திறந்து விடப்பட்டள்ள இலங்கையில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 256 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

முன்னதாக இன்று 599 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

அதன்படி இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 855 ஆக உயர்வடைந்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 519,630 ஆக அதிகரித்துள்ளது.

No comments