ஒற்றுமைக்கு பிள்ளையானும் அழைப்பு!

 


தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முதலில் தமக்குள்ளே ஒற்றுமை இருக்கின்றதா எனும் கேள்வியை  கேட்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

ஜநாவிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.ஏ.சுமந்திரன் எழுதியுள்ளதிற்கு போட்டியாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னால் முதலமைச்சர் என பல கூறுகளாக பிரிந்து கடிதங்களை அனுப்பியுள்ளார்கள். யார் முதல் ஒன்று சேர வேண்டும் என்பதை அவர்கள் முதல் சிந்திக்க வேண்டுமென பிள்ளையான் தெரிவித்துள்ளார்.


No comments