அமைதியாக சந்நிதி தேர் இன்றுகொரோனா பெருந்தொற்றின் மத்தியில் சந்நிதி ஆலய தேர்த்திருவிழா இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.மிக குறைவான பக்தர்களுடன் ஆலய தேர்த்திருவிழா எளிமையாகவும் அமைதியாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 


No comments