இனி இரண்டாயிரம் மட்டுமே?

எதிர்வரும் திங்கட்கிழமை முதல், ஊரடங்கு காலத்தில் வருமானத்தை இழந்த குடும்பங்களுக்கு 2,000 ரூபா உதவித்தொகை வழங்கப்படுமென இலங்கை நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல தெரிவித்துள்ளார்.

முன்னதாக வழங்கிய 5ஆயிரம் உதவியின் அரைப்பங்கை விட குறைவாக குடும்பங்களுக்கு 2,000 ரூபா உதவித்தொகை வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments