கோத்தாவிடம் மீம்ஸில் வலிமை தகவல்?நேற்றைய தினம் ஏற்கனவே பகலில் தயாரித்த உரையினை இரவு இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ ஒளிபரப்ப அது வைரலாகிவருகின்றது.

ஒரு காலத்தில் அனைவரையும் அச்சத்திலாழ்த்திய கோத்தபாய தற்போது மீம்ஸ்களில் தொங்கவிடும் நகைச்சுவையாளராகியிருப்பதனை பலரும் சுட்டிக்hட்டிவருகின்றனர்.

அதிலும் அஜித் நடித்து வெளிவரவுள்ள வலிமை படத்தின் தற்போதைய நிலை பற்றி கோத்தபாயவிடம் அப்டேட் கேட்கும் மீம்ஸ் உச்சமாக வைரலாகிவருகின்றது.

 
No comments