சஜித் பிரேமதாசவுக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா !

 


எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இலங்கை எதிர்கட்சி தலைவரிற்கே கொரோனா தொற்றென்பது இலங்கையின் உண்மை நிலையினை வெளிப்படுத்தியுள்ளது.

No comments