யாழ்ப்பாணத்தில் விசேட பூஜை!இலங்கை , இந்திய நாடுகளில் இருந்து கொரோனா அச்சம் நீங்க சிறப்பு வழிபாடுகள் யாழ்ப்பாணத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டு;ள்ளது.

இந்திய துணைதூதர் பங்கெடுக்க இன்று இரவு விசேட பூஜைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
No comments