கொசு தொல்லை:புதிதாக வேலி போட்ட முதல்வர்!

 


அரச புலனாய்வு பிரிவின் கொசுவான ஆவா அருண் தொல்லை தாங்க முடியாது வேலி போடுமளவிற்கு யாழ்.மாநகரசபை சென்றுள்ளது.

யாழ்.மாநகர சபையினுடைய அனுமதிகள் எதுவும் இல்லாமல் அத்துமீறி நடைபெறும் செயற்பாடுகளைத் தவிர்க்கும் நோக்குடன் நல்லூர் பகுதியில் உள்ள திலீபன் தூபியை  சுற்றி யாழ்.மாநகர சபையினால் வேலி அமைக்கப்பட்டுள்ளது.

அண்மையில் புலனாய்வு பிரிவின் தூண்டுதலில் ஆவா அருண் போராட்டம் செய்த காணியே மூடி அடைக்கப்பட்டுள்ளது. 


No comments