காலத்தால் ஆற்றும் உதவி!பிரித்தானியா அரசு இந்தியாவுக்கு  உலகின்  மிகப்பெரிய சரக்குவிமானமான ரஷ்யாவின் Antonov An-124, விமானத்தில் 3 பாரிய ஒக்சிஜன் உற்பத்தி ஜெனரேட்டர்ஸ், 1000 செயற்கை சுவாசக்கருவிகள் ventilator  என்பன இன்று காலை டில்லிக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. 

மூன்று ஒக்சிஜன் உற்பத்தி generators ஒவ்வொன்றும்  நிமிடத்திற்கு 500 லிற்றர் ஒக்சிஜனை உற்பத்தி செய்கிறது, ஒரே நேரத்தில் 50 பேர் பயன்படுத்த போதுமானது.

 இவை வடக்கு அயர்லாந்தில் இருந்து பிருத்தானிய அரசு  இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

No comments