சுவிஸ் நாடு தழுவிய மனிதநேய ஈருருளிப் பயணம்

தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்துடன் 14.05.2021 அன்று ஆரம்பிக்கும் மனிதநேய ஈருருளிப் பயணமானது 18.05.2021 அன்று பேர்ண் பாராளுமன்ற

முன்றலைச் சென்றடையும்.

இவ் மனிதநேயப் பயணத்தில் கலந்து கொண்டு சிங்களப் பேரினவாத அரசினால் தமிழ்மக்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் தமிழின அழைப்பினை அனைத்துலகத்திற்கு எடுத்துரைக்க அனுபவமுள்ளவர்கள் எம்மைத் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.

நன்றி,

சுவிஸ்  தமிழர் ஒருங்கிணைப்புக்குழு 


No comments