துகிலுரியும் தேசிய மக்கள் சக்தி?

 


இன்றுவரை பாதிக்கப்பட்டவர்களுக்காக எந்தவொரு எந்தவொரு விடயத்தையும் கடற்தொழில் அமைச்சரும் யாழ்மாவட்ட ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் செய்யவில்லையென வடமராட்சி மீனவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இப்போதுதான் சமூக வலைத்தளங்களில் மெதுமெதுவாக கடற்தொழில் அமைச்சரும் என்னுமொரு பாராளுமன்ற உறுப்பினரும் முகத்தைக் காட்டுகின்றார்கள்.

இதுவரை கடற்தொழில் அமைச்சரோ அவர்கள் சார்ந்தவர்களோ  மக்களை சந்தித்து காணாமல் போனவர்களை மீட்பதற்கு முயலவில்லை

தேர்தல் காலங்களில் சமாசங்களை கைக்குள் போட்டுக் கொண்டு வாக்கினை பெற்றவர்கள் இப்போது அவர்களை கைவிட்டு விட்டார்கள் என வடமராட்சி மீனவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

No comments