அன்னை பூபதி மக்கள் எழுச்சியின் வடிவம்!


அன்னை பூபதி அவர்கள் இந்த மண்ணின் விடுதலைக்காக தன்னை தற்கொடை செய்து 33 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்று பூபதி தாயின்  நினைவு நாள். இந்நாளில் அவரை மீள் நினைவு கொள்வோம்.

No comments