பொலிகண்டியில் நிறைவடைந்தது பேரணி!!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரையான பேரணி இன்று மாலை பொலிகண்டியில் நிறைவடைந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் உணர்வுடன் கடந்துகொண்டனர். பேரணியின் முடிவில் நினைவுக் கல் ஒன்றும் நாட்டப்பட்டிருந்து.

No comments