திலீபனையும் அஞ்சலித்த #p2p பேரணி


கிளிநொச்சியிலிருந்து இன்று காலை ஆரம்பமாகிய பேரணி பரந்தன், இயக்கச்சி, கொடிகாமம், பளை, சாவகச்சேரி, கைதடி, நாவற்குழி, அரியாலை, யாழ் நகரம், யாழ் பொதுநூலகம், யாழ்/உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவிடம், யாழ் பல்கலைக்கழகம், நல்லூர் தியாகதீபம் நினைவிடம் எனச் சென்று தியாக தீபம் தீலீபனுக்கும் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்திவிட்டு பொலிகண்டி நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.


No comments