யாழ் பல்கலைகழகத்தினையும் ஊடறுத்துப் பயணிக்கும் பேரணி


பொத்துவிலிருந்து பொலிகண்டிவரை பேரணி இன்று காலை ஆரம்பமாகிய பேரணி பரந்தன், இயக்கச்சி, கொடிகாமம், பளை, சாவகச்சேரி எனப் பல ஊர்களைக் கடந்து யாழ் பல்கலைக்கழகம் சென்றுள்ளது.

No comments