தூபி இடிப்பு! பேர்லின் சிறிலங்கா உயர்ஸ்தானிகராலயம் முன்பு போராட்டம்!

முளிய்வாய்க்கால் நினைவு தூபி தகர்க்கப்பட்டதை முன்னிட்டு சிங்கள பேரினவாத அரசை கண்டித்து ஜேர்மன் தலைநகர் பேர்லினில் சிறிலங்கா உயர்ஸ்தானிகராலயம் முன்பாக பேர்லின் வாழ் தமிழ் மக்களால் கண்டன ஆர்பாட்டாம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

No comments