யாழில் மழை தொடரும்?யாழ்.குடாநாட்டில் அடைமழை தொடருகின்ற நிலையில் யாழில் 68   மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை ஆராய்ச்சி நிலைய பொறுப்பதிகாரி பிரதீபன்தெரிவித்தார்.

யாழ் மாவட்டத்தில்  மழையுடன் கூடிய கால நிலை காணப்படுகின்றது .இன்று காலை காலையிலிருந்து தற்போது வரை  யாழில் 68.1மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்த பொறுப்பதிகாரி மேலும் 24 ணித்தியாலத்திற்கு இந்த மழையுடன் கூடிய  காலநிலை தொடரும் எனவும் தெரிவித்தார்.


No comments