யாழிலும் போட்டிபோட்டு கொரோனா தடுப்பு ஊசி !யாழ்ப்பாணத்திலும் இ;ன்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.போட்டி போட்டுக்கொண்டு வடமாகாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் முதல் யாழ்.போதனாவைத்தியசாலை பணிப்பாளர் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகள் என பலரும் இன்றைய தினம் கொரோனா தடுப்பூசியினை போட்டுக்கொண்டனர்.இதனிடையே ஆய்வுத் தருணத்தில்  இருந்த போது (6 மாதங்கள் முன்பே ) தம்மில் சோதனை செய்ய அனுமதித்த அந்த உன்னத மனிதங்களை வணங்குகின்றோம்.


ஒரு கோடிக்கு அதிகமானோர் போட்டுக் கொண்ட பின்பும் வரப்பிரசாதமாக கிடைத்த தடுப்பூசியை போட தயங்கி நிற்கும் மனிதர்களைப் பற்றி என்னவென்று கூறுவது என கேள்வி எழுப்பியுள்ளார் மருத்துவர் நந்தகுமார்.


No comments