அடுத்தவாரம் முதல் மக்களுக்குத் தடுப்பூசி போடப்படும் - டிரம்ப்


அமெரிக்காவில் அடுத்த வாரம் முதல் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என அமொிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் கூறுகையில்:-

கொரோனாவுக்கான தடுப்பூசி சாத்தியமில்லை என எல்லோரும் நினைத்திருந்தநிலையில், நாங்கள் இதை செய்து முடித்துள்ளோம். 

நாங்கள் இத்தடுப்பூசியை 7 மாதங்களில் செய்து முடித்துள்ளோம்.  இதை செய்து முடிக்க மற்றொரு நிர்வாகம் 5 வருடங்கள் எடுத்திருக்கும்.

தடுப்பூசிகள் எங்களுடைய மக்களுக்கு அடுத்த வாரம் பயன்பட்டுக்கு வருகின்றன. நாங்கள் தடுப்பூசி போட தொடங்கப் போகிறோம். நிறைய பேருக்கு ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்டுள்ளது எனக் டிரம்ப மேலும் கூறினார்.

No comments