கொழும்பில் முஸ்லீம்களிற்கு கண்டம்?இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் தலைமை அதிகாரி முகமட் பெரோஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.அவரது திடீர் இராஜினாமாவின் பின்னணி சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

ஆளும் தரப்பு அரசியலை வைத்து தனி நபர்கள் வழங்கும் அழுத்தம் மற்றும் நேரடி அரசியல் அழுத்தங்காரணமாக அவர் தனது  பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

கொரோனாவில் உயிரிழந்தோரது உடலங்கள் அடக்கம் செய்யப்படுவது தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையினை தொடர்ந்தே ராஜினாமா அழுத்தம் வழங்கப்பட்டுள்ளது.


No comments