வாஸ் குணவர்த்தனவுக்கு கொரோனா?


சிறையிலுள்ள முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தனவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வர்த்தகரான மொஹமட் சியாமை கொலை செய்தமை மற்றும் அவரை கொலை செய்வதற்கு உடந்தையாக செயற்பட்டமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் பேரில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தனவுக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

No comments