சோபையிழந்தது மருதனார் மடம்?மருதனார்மடம் சந்தை வியாபாரி ஒருவர் தொற்றாளராக அடையாளங் காணப்பட்டதையடுத்து சந்தையின் இயல்பு நிலை முற்றாக முடங்கியுள்ளது.சந்தையின் சுகாதார நடைமுறைகள் இறுக்கமாக்கப்பட்டுள்ளன.இன்று மிக குறைந்தளவிலான மக்களே சந்தைக்கு வருகைதந்திருந்தனர்.

இதனிடையே கொரோனா தொற்றுடன் அடையாளப்படுத்தப்பட்டவரது சகபாடிகளிற்கான கொரோனா தொற்று பரிசோதனை இ;ன்று நடைபெறவுள்ளது.

இதன் தொடர்ச்சியாகவே சந்தையிமுடக்குவது பற்றி பரிசீலிக்கப்படவுள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


No comments