வவுனியாவிலும் பாடசாலைகள் பூட்டு?கோவிட் 19 தொற்று சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து பரிசோதனை நடத்தும் வகையில் வவுனியா சுகாதாரபணிமனை அதிகாரிகளின்(PHI/ MOH) அறிவுறுத்தலுக்கு அமைய கல்விசெயலாளரின் ஆலோசனைக்கு அமைய மறு அறிவித்தல் வரை வ/ சி சி த க பாடசாலை, (CCTM school), வ/காமினி ம வித்தியாலயம், வ/ தமிழ் மத்திய மகாவித்தியாலயம், வ/ இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயம். ஆகிய பாடசாலைகள் மூடப்படுகின்றது

No comments