கல்வி அமைச்சும் மூடல்?

கொழும்பு ஜம்பட்டா வீதியில் உள்ள வீடொன்றில் வசித்து வந்த 68 வயதான பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இவர் நேற்று முன்தினம் 1 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். நிமோனியா நோயும் இருந்துள்ளது.

இதற்கு முன்னதாக (10.45 மணியளவில்) கொழும்பு தேசிய வைத்தியசாலை தகவலின் படி 22இ 23 வது மரணம் நிகழ்ந்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் சுகாதார அமைச்சு 22 ஆவது மரணம் குறித்து தகவல் வெளியிட்டுள்ளது. 23 ஆவது மரணம் குறித்து தகவல் இதுவரை வெளியிடவில்லை.

இதனிடையே கல்வி அமைச்சின் இசுருபாய கட்டடம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார் .

No comments