வியாழேந்திரனுக்கு மற்றுமொரு அமைச்சர் பதவி


மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினரும், தபால்‌ சேவைகள்‌ மற்றும்‌ வெகுசன ஊடக தொழில்‌ அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனுக்கு மற்றுமொரு பதவி கிடைத்துள்ளது.

பின்தங்கிய கிராம அபிவிருத்தி மற்றும் தேசிய கால்நடை பராமரிப்பு மற்றும் சிறு வர்த்தக பயிர்செய்கை அவிருத்தி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சராக சதாசிவம் வியாழேந்திரன் பதவிப் பிரமாணம் இன்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச முன்னலையில் செய்து கொண்டார்.

No comments