இலங்கையினை நரியும் விடுவதாக இல்லை?


இலங்கையின் ஹொரணை-மீமனபலான பகுதியில் ஒரு வயது சிறுமிக்கு நரி கடித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

சிறுமி தனது வீட்டு முற்றத்தில் தனது சகோதரர்களுடன் விளையாடி கொண்டிருந்த பொழுது நரி அந்த வழியில் வந்ததாகவும நரியை கண்டவுடன் மற்றையவர்க் இந்த ஒரு வயது சிறுமியை முற்றத்தில் விட்டு விட்டு ஓடி விட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

பின்னர் சிறுமியின் தாய் வரும்பொழுது நரி சிறுமியின் காலை கடித்து விட்டு சென்று விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments