ஓடு ராசா:ஓடு?


சுற்றிவர பாதுகாப்பு பிரிவு இருந்தாலும் தேர்தல் அடியோடு மக்களோடு மக்களாக வாழ கூட்டமைப்பின் பல தலைவர்களும் தயாராகியிருக்கின்றனர்.

ஒருபுறம் மோட்டார் சைக்கிள் ஓடி சுமந்திரன் தனது ஸ்ரண்டினை காண்பிக்க இன்னொருபுறம் சிறீதரனோ நேரில் மோட்டார் சைக்கிள் படையணி சகிதம் மக்களிடம் பயணித்துள்ளார்.


ஏற்கனவே கஜேந்திர கம்பெனி மோட்டார் சைக்கிளில் பயணிப்பது போல புகைப்படமெடுத்ததை நெட்டிசன்கள் கிழித்து தொங்கவிட அதனை புறந்தள்ளி சுமா-சிறீ தரப்பு தமது புதிய புகைப்பட தொகுப்பை வெளியிட்டுள்ளன.


No comments