தேவாலயம் சென்ற பொம்பேயோ!


உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை நினைவுகூர்ந்தும் பாதிக்கப்பட்டோர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு ஆதரவு தெரிவிக்கவும் இராஜாங்க செயலாளர் பொம்பேயோ புனித அந்தோனியார் சந்நிதிக்கு சென்றுதாக அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. பயங்கரவாதத்திற்கெதிரான போராட்டத்தில் நாம் இலங்கை மக்களுடன் நிற்பதுடன், மத பன்மைத்துவத்துக்கான எமது பகிரப்பட்ட உறுதிப்பாட்டையும் மீள்உறுதி செய்கிறோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கைக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள பொம்பேயோ காலை கோத்தபாயவை சந்தித்திருந்தார்.


No comments