சீனா நிதியில் கொவிட் தடுப்பு நூலாம்?


சீன அரசாங்கத்தின் அனுசரணையுடன் வடக்கு கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர்கள் மற்றும் நாட்டின் பல பகுதிகளில் உள்ள தமிழ் கல்வி அதிகாரிகளை கலந்தாலோசித்து வடக்கு மாகாணம், கிழக்கு மாகாணம், மலையகம் ஆகிய 3 பகுதிகளுக்கும் தலா 4000 பிரதிகளும் நாட்டின் ஏனைய தமிழ் பேசும் மக்களுக்காக 3000 பிரதிகள் என மொத்தமாக 15000 இலவச பிரதிகளை தற்போதைய கோவிட் 19 பரவி வரும் நிலையில் விரைந்து அச்சிட்டு தருமாறு சீன தூதரக அதிகாரிகளை கோரி இருந்தாக சமுதாய மருத்துவ நிபுணர் முரளி வல்லிபுரநாதன் தெரிவித்துள்ளார்.  கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டு 15000 பிரதிகளை அச்சிடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சீன அரசாங்கத்தின் அனுசரணையுடன் வெளியிடப்பட்ட கோவிட் 19 தடுப்பது தொடர்பான தமிழ் நூல் கீழ் வரும் இணைப்பில் தரவிறக்கம் செய்யப்பட முடியும். https://drive.google.com/…/1VXDveBRls_VDE84fcV5RX_pKQr…/vie

No comments