இனி சண்டைதான்: டக்ளஸ் சவால்!

இந்திய இழுவைப்படகுகள் கட்டுப்படாவிட்டால் நடுக்கடலில் சண்டை மூள்வது தவிர்க்க முடியாதென இலங்கை மீன்பிடி அமைச்சர் எச்சரித்துள்ளார்.

கிளிநொச்யில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பொன்றில் இதனை தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கல்லெறிந்து தாக்குவதாக குற்றச்சாட்டுக்கள் ஆதரத்துடன வெளியிடப்பட்டிருந்தது.

இதனை காணொலி ஆதரத்துடன் இந்திய மீனவர்கள் அம்பலப்படுத்தியுள்ள நிலையில் இன்று  டக்ளஸ் சவால் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments