20வது தொடர்பில் விசாரணை ஆரம்பம்?


கோத்தபாய அரசின் அரசமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை இன்று ஆரம்பமாகியுள்ளது.


பிரதம நீதியரசர் உள்ளிட்ட ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாமினரால்  குறித்த மனுக்கள் ஆராயப்படவுள்ளன.


20ம் திருத்தச் சட்டத்திற்கு எதிராக 39 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆவ்வழக்குகள் தொடர்பிலேயே விசாரணைகள் இன்று ஆரம்பமாகியுள்ளது.


ஜனாதிபதிக்கு மீண்டும் நிறைவேற்று அதிகாரத்தை வழங்குவதை மையமாக கொண்டு  கொண்டுவரப்படவுள்ள 20 வது திருத்தத்திற்கு தெற்கிலும் எதிர்ப்பு கிளம்பியிருப்பது குறிப்பிடத்தக்கது. 


No comments