வடக்கில் யாழ்ப்பாணம் முன்னணியிலாம்?தேர்தல் களேபரம் சூடுபிடித்து வருகின்ற நிலையில் 2020ஆம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் வடக்கு மாகாணத்தில் நேற்று வரையில் 250 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவற்றின் அடிப்படையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 105 முறைப்பாடுகளும் ,வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுல் தலா 40 முறைப்பாடுகளும் மன்னார் மாவட்டத்தில் 35 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு கிளிநொச்சியில் 30 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

No comments