குடும்பஸ்தர் தொடருந்துக்குள் பாய்ந்து தற்கொலை!

தொடருந்து முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை செய்துள்ளார் மன்னாரைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர்.

இச்சம்பவம் பெரியகட்டு 41 ஆவது மைல் கல்லுக்கு அருகில் உள்ள புகையிரத வீதியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை நடைபெற்றுள்ளது.

தற்கொலை செய்தவர் 43 வயதுடைய மன்னார் எழுத்தூரில் வசிக்கும் சமூக சேவையாளரும், இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் மன்னார் கிளையின் செயலாளராக கடமையாற்றிய இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஆ.ரகு சங்கர் என தெரியவந்துள்ளது.

No comments