சீனாவிற்கு எதிராக இலங்கையில் போராட்டமாம்?


கொரோனா வைரஸ் தொற்றின் விளைவாக ஏற்பட்ட பொருளாதார இழப்பிற்கு சீனாவிடம் இருந்து இலங்கைக்கு இழப்பீடு கோரி போராட்டம் நடத்தவுள்ளதாக நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பிற்கான தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 10 ஆம் திகதி சீன தூதரகம் முன்பாக நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனினும் இப்போராட்டத்திற்கு அரச அனுமதி கிட்டுமாவென்பது இன்னமும் தெளிவாகவில்லை

No comments