பளையில் சூடு:ஒருவர் பலி!


கிளிநொச்சி பளை பகுதியில் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முகமாலை பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்திலேயே பொதுமகன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலதிக தகவல்கள் வெளியாவில்லை.
.


No comments