திண்டாடும் கோத்தா அரசு: மீண்டும் ஊரடங்கு!


கொரொனவை கட்டுப்படுத்த முடியாது இலங்கை அரசு திண்டாட தொடங்கியுள்ளது.

கடற்படையினரிடையே கட்டுப்பாடின்றி கொரோனா பரவி வருகையில் மறுபுறம் ஒரு இலட்சம் இலங்கையர்கள் நாடு திரும்ப காத்திருக்கின்றனர்.

இதனிடையே திருமலை உள்ளிட்ட பல பகுதிகளில் கொரொனா தொற்று உச்சமடைய கடற்படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களே காணமென சொல்லப்படுகின்றது.

குவைத்திலிருந்து வருகை தந்தோருக்கே கொரோனா என அரசு பிரச்சாரங்களை முன்னெடுக்க உண்மையில் தொடர்ந்தும் கடற்படையினரே கொரோனா தொற்றுடன் கண்டுபிடிக்கப்பட்டுவருகின்றனர்.

இதனிடையே மீண்டும் நாடளாவிய ஊரடங்கினை அமுல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதன் பிரகாரம் 


No comments