கோத்தா அஞ்சலி?

மறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் பூதவுடல் இன்று (28) காலை நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இதன்போது ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் ஆளும் கட்சி, எதிர்க் கட்சி உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

No comments