பிரித்தானியாவில் இன்று 847 பேர் பலி!

பிரித்தானியாவில் இன்று கொரோனா தொற்று நோயில் 847 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 5,599 தொற்றாளர்கள் புதிதாக
இனங்காணப்பட்டுள்ளனர்.

இதுவரை பிரித்தானியாவில் 14,576 பேர் கொரோனா வைரசினால் இறந்துள்ளனர். 108,692 பேருக்கு இந்நோய் பரவியுள்ளது. 159 பேர் அவசர சிகிற்சைப் பிரிவில் சிகிற்சை பெற்று வருகின்றனர்.

No comments