திறக்கப்படுகின்றன பல்கலைக்கழகங்கள்?


இலங்கையில் மூடப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களில் கற்றல் செயற்பாடுகள் மே 12ம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பல்கலைக்கழக
மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துளள்ளது.

இதன் பிரகாரம் மே 12ம் திகதி இறுதியாண்டு மாணவர்களுக்கும் மே 18 ஏனையோருக்கும் பல்கலைக்கழக கற்றல் செயற்பாடுகள் ஆரம்பமாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மூடப்பட்டுள்ள பாடசாலைகள் இரண்டாம் தவணை விடுமுறைக்கென 11ம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments