இலங்கையில் இன்றும் நால்வருக்கு கொரோனா!!

இலங்கையில் இன்று புதிதாக கொரேனா தொற்று நோய் நால்வருக்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இதுவரைக்கும் 204 பேர்
தொற்றுநோய்க்கு உள்ளாகியுள்ளனர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதுவரைக்கும் 7 பேர் உயிரிழந்துள்ளனர். 55 பேர் குணமடைந்து வீடு சென்றுள்ளனர். 141 பேர் மருத்துமனையில் சிகிற்சை பெற்று வருகின்றனர். 154 சந்தேசகத்தின் பெயரில் தடுத்து வைக்கப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர்

No comments