ஓடோடி வந்தது சீனா?


வெலிசறை கடற்படை முகாம் கடற்படையினர் கொரோன வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் கடற்படையினரின் பாதுகாப்பிற்கு சீன தூதரகம் ஊடாக 15 ஆயிரம் surgica
l masks, 200 PPE gowns & goggles etc பாதுகாப்பு கண்ணாடிகள். என்பன சீனா உதவியாக இன்று (24) வழங்கியுள்ளது.

வெலிசறை கடற்படை முகாமில் மேலும் 30 கடற்படையினருக்கு கொரோனா வைரஸ் தொற்று இனங்காணப்பட்டுள்ளது. இதனுடன் 60 கடற்படையினர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.இதன்படிநாட்டில் தொற்றுக்குள்ளானோர் 409 ஆக உயர்ந்துள்ளது

No comments