கொரோனா தடுப்பூசி! அமெரிக்கா மிக அருகில் இருக்கிறது - டிரம்ப்

கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு ஊசியை கண்டுபிடிப்பதில் அமெரிக்கா மிக அருகில் வந்துவிட்டது என அமொிக்க அதிபர்

டொனால் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்:-

கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு ஊசியை கண்டுபிடிப்பதில் அமெரிக்கா மிக அருகில் வந்துவிட்டது. தடுப்பு ஊசியை பரிசோதிப்பதை நாங்கள் தொடங்கி இருக்கிறோம். இந்த பரிசோதனை தொடங்கியதும் அதன் பெறுபேறுகளுக்கு சில நாட்கள் ஆகலாம். ஆனால் தடுப்பு ஊசியை நாங்கள் கண்டுபிடிப்போம்” என்றார்.

No comments