மனித பரிசோதனையை தொடங்கியது பிரித்தானியா

கொரோனா வைரசுக்காக பிரித்தானியாவில் உருவாக்கப்பட்ட தடுப்பூசியானது நேற்று (23) மனித பரிசோதனைக்காக (vaccine trial) இரண்டு தன்னார்வலர்களுக்கு ஏற்றப்பட்டுள்ளது.

மேலும், 800 இற்கு மேற்பட்டவர்களுக்கு இந்த தடுப்பூசி ஏற்றப்பட்டு ஆய்வுக்கு உள்ளாக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments