முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாளை (23) அரசியலமைப்புச் சபை கூடவுள்ளது.
இச்சந்திப்பு கரு ஜயசூரியவின் இல்லத்தில் இடம்பெறவுள்ளது.
இதில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சஜித் பிரேமதாச மற்றும் அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
Post a Comment