நாடுமுழுதும் ஊரடங்கு அமுலாகிறது

நாளை (30) இரவு 8 மணி முதல் 4ம் திகதி காலை 5 மணி வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமுலாகும் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு இன்று (29) சற்றுமுன் அறிவித்துள்ளது.

No comments