அக்கரைப்பற்று கொரோனா நோயாளி வீடு திரும்பலம
அக்கரைப்பற்று பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றிற்கு தம்பதியினரில் ஒருவர் சிகிச்சை பெற்று குணமடைந்த பின்னர் நேற்று (25) மாலை வீட்டிற்கு மீள அனுப்பப்பட்டுள்ளார்.
அவர் வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இவ்வாறு குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
இவ்வாறு அனுப்பப்பட்டவர் வீட்டில் இரு கிழமைக்கு தனிமைப்படுத்தப்படுவார் என கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் தெரிவித்தார்.
இவர்து மனைவி இப்போதும் சிகிச்சை பெற்று வருவதுடன், இவர்களுடன் தொடர்புடைய 80 பேர் தொடர்தும் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment