க.பொ.த (சா/த) பரீட்சை முடிவுகள் இந்த வாரம் வெளியாகும் என்று பரீட்சைகள் ஆணையாளர் இன்று (26) சற்றுமுன் அறிவித்துள்ளார். அத்துடன் இம்முறை கொரோனா அபாயம் காரணமாக பாடசாலைகளில் பரீட்சை முடிவுகள் காட்சிப்படுத்தப்படாது என்றும் தெரிவித்துள்ளார்.
Post a Comment