மதுபானசாலைகளை திறக்க உத்தரவு!

நாளை (20) முதல் ஊரடங்கு சட்டத் தளர்வு நேரங்களில் அரசாங்க அனுமதிப்பத்திரம் பெற்ற சில்லறை மதுபான விற்பனை நிலையங்களை திறக்க மது வரித் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.

இதன்போது பாதுகாப்பு நடைமுறைகள், சமூக இடைவெளிகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments