அரியாலையை சேர்ந்த நால்வர் குணமாயினர்?
யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வெலிகந்தை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வரும் அரியாலையைச் சேர்ந்த நால்வர் பூரண குணமடைந்துள்ளனர் என்று யாழ் போதனா வைத்தியசாலை பணப்பாளர் த.சத்தியமூர்த்தா தெரிவித்துள்ளார்.
இதன்படி குறித்த நால்வரும் இன்று (19) மாலை விடுவிக்கப்பட்டு அவரவர் வீடுகளுக்கு நோயாளர் காவு வண்டி மூலம் அழைத்து வரப்பட உள்ளதாக என்றும் அவர் தெரிவித்தார்.
இதன்படி குறித்த நால்வரும் இன்று (19) மாலை விடுவிக்கப்பட்டு அவரவர் வீடுகளுக்கு நோயாளர் காவு வண்டி மூலம் அழைத்து வரப்பட உள்ளதாக என்றும் அவர் தெரிவித்தார்.
Post a Comment