ஈஸ்டர் பயங்கரவாதிகள் 2வது தாக்குதலுக்கும் திட்டமிட்டனர்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்தாரிகள் இரண்டாவது பயங்கரவாதத் தாக்குதலுக்கு திட்டமிட்டமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்று பொலிஸ் பேச்சாளர் இன்று (19) சற்றுமுன் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் பின்னர் கைது செய்யப்பட்ட பல்வேறு சந்தேக நபர்கள் மூலம் இந்த திட்டம் வெளிப்படுத்தப்பட்டு உள்ளது என்றும் பொலிஸ் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments